பாராட்டி வாழ்த்துகின்றோம்

திருமதி.தயாசக்தி பாலசுப்ரமணியம்

 

இன்று 28.10.2017 ஆம் திகதி வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் யா / இந்து மகளிர் கல்லூரியில் வழங்கப்படும் விருது வழங்கும் விழாவில் “பிரதீபா பிரபா” நல்லதிபர் விருத்தினைப்பெறும் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய எங்கள் குடும்பத்தலைவி திருமதி.தயாசக்தி பாலசுப்ரமணியம் அவர்களை வாழ்த்தி நிற்பதோடு சிறப்புற வாழ வாழ்த்துகின்றோம்.

வாழ்த்துவோர்:

கணவர் : பாலசுப்ரமணியம்

மகன்மார்: பா.சாயிசங்கர், பா.சங்கீர்த்தனன், பா.சாரங்கன்.

மகள்மார்:பா.துவாரகா, பா.துலக்சி.

மருமக்கள் : தர்சிகா சாயிசங்கர், கல்யாணி சங்கீர்த்தனன்.