7வது பிறந்தநாள் வாழ்த்து

பாலன் நேமியா

பாலன் நேமியா அவர்களது 7வது பிறந்தநாள் ஆவணி 11ம் திகதி 2012ம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள். (தகவல: ராஜி அம்மம்மா)