பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ….

உண்மைக்கு இவ்வுலகில் உருவான அர்த்தங்கள் நாலுகோடி என முன்னோர் நவின்றதை நாமறிவோம் ! நாலுகோடி பொருளுக்கும் நன்முகம் ஒன்றுளதாம் அம்முகத்தின் பெயர் தான் அங்கஜன் ஆனதின்று ……. ஏழைகள் சிந்தையில் ஏற்றம் பெறும் அண்ணனே ! நாளைய உலகினில் நட்டுவைக்கும் பூமரமே ! புன்னகை செய்து -இப் பூமிதனில் நீர் வாழ உள்ளத்தால் வாழ்த்துகிறோம் -பூமி உள்ள மட்டும் நீர் வாழ்க !

வாழ்த்துபவர்கள்- யாழ்மாவட்ட இளைஞர்அணியினர்