பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ….

நீண்ட நீண்ட காலம் நீங்கள் நீடு வாழ வேண்டும்! வானம் தீண்டும் தூரம் நீங்கள் வளர்ந்து வாழ வேண்டும் ! அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்! உலகம் பார்க்க உங்களது பெயரை நிலவுத் தாளில் எழுத வேண்டும்! சருக்கரைத் தமிழள்ளித் தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம் பிறந்த நாள் வாழ்த்துகள்! பிறந்த நாள் வாழ்த்துகள்! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

வாழ்த்துபவர்கள் -யாழ்மாவட்ட தொழிலாளர் சங்கம்