பிறந்தநாள் வாழ்த்து

அங்கஜன் இராமநாதன்

கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலனசபையினர் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தி-;

நீண்டதொரு நல்வாழ்வில் நிலையான புகழை ஈட்டி கண்ணகைதாயின் துணைகொண்டு அடுக்கடுக்காய் வெற்றி கண்டு காண்பவர் வியக்கும் வண்ணம் பார்போற்ற பல்லாண்டு வாழ்க வாழ்த்துகின்றோம்.