65 ஆவது அகவை தின வாழ்த்து

முத்துப்பிள்ளை விஸ்வநாதன் (Chairman-Sornam Group)

சிகரம் தொட்ட சீமானை வாழ்த்தி வணங்குகின்றோம்.

இன்று 65வது அகவையில் கால் பதிக்கும் தேசபந்து, அகில இலங்கை சமாதான நீதவானும் அகில இலங்கை மனித உரிமைகள் கழகத்தின் இணைப்பாளரும் சமூக ஜோதியும் ஓந்தாச்சிமடம் கற்பக விக்னேஸ்வரர் தேவஸ்தானத்தின் தலைவரும் சொர்ணம்குழுமங்களின் அதிபதி  (Chairman-Sornam Group) முத்துப்பிள்ளை விஸ்வநாதன் அவர்களை வாழ்த்துகின்றோம்.
222

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

துணைவியார், மகன், மகள், பேரப்பிள்ளைகள் மருமகன், மருமகள், சம்பந்தி குபேரன், உறவினர்கள் மற்றும் ஊழியர்கள்

தகவல்,

மகன்-பிரதீப்
மருமகள்-நிஷா
மகள்-தர்ஷினி
மருமகன்-வசந்தன்