3 ஆவது பிறந்தநாள்

ரவிசங்கர் ரிதிக்கா

செல்வி ரிதிக்கா அவர்கள் தனது 3 ஆவது பிறந்த தினத்தை 28.04.2013 அன்று தனது வீட்டில் சிறப்பாக கொண்டாடுகிறார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

ரிதிக்காவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

-குடும்பத்தினர்-

525209_594179967282437_2017416554_n

644439_594179280615839_79487026_n