1வது பிறந்தநாள் வாழ்த்து

விக்னேஸ்வரன் சைந்தவி

விக்னேஸ்வரன் சைந்தவி  அவர்களது முதலாவது பிறந்தநாள் ஆடி 28ம் திகதி 2012ம் ஆண்டு Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள். (தகவல் ரஜீவ்)