பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் அக்ஷயன்

பிரான்ஸ் ஐ வசிப்பிடமாகக் கொண்ட செல்வன் அக்ஷயன் இன்று (06.05.2018) தனது முதலாவது பிறந்த தினத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றார்.

செல்வன் அக்ஷயன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் அக்ஷயன் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
அகிலன்