பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் சிவராசா தனுஷன்

கண்டி வீதி, கொடிகாமத்தை வசிப்பிடமாக கொண்ட செல்வன் சிவராசா தனுஷன் தனது 20வது பிறந்த தினத்தை இன்று (01.06.2016) புதன்கிழமை வெகு விமர்சையாக நண்பர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வன் சிவராசா தனுஷன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ அப்பா, அம்மா, சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் சிவராசா தனுசன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நண்பர்கள்
A/L (2015)

tt2

tt1