பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் சுதர்சன் மதுசாகர்

காரைதீவு 6ம் பிரிவைச் சேர்ந்த வெற்றிவேல் சுதர்சன் அவர்களின் ஏக புதல்வன் சுதர்சன் மதுசாகர் தனது 9வது பிறந்த தினத்தை இன்று (12/06/2016) ஞாயிற்றுக்கிழமை தனது குடுப்பத்தாருடன் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வன் சுதர்சன் மதுசாகர் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, அம்மம்மா, தாத்தா மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் சுதர்சன் மதுசாகர் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

s1

s2

s3

s4

s5

s6