பிறந்தநாள் வாழ்த்து

திருமதி. கமலலட்சுமி முத்துகுமாரசாமி

கனடாவை வசிப்பிடமாக கொண்ட திருமதி. கமலலட்சுமி முத்துகுமாரசாமி நேற்று (26.10.2018) வெள்ளிக்கிழமை தனது 69 வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார் .

திருமதி. கமலலட்சுமி முத்துகுமாரசாமி இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திருமதி. கமலலட்சுமி முத்துகுமாரசாமி எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.