பிறந்தநாள் வாழ்த்து

திருமதி கோகிலா பாலன்

Paris Franceசை வசிப்பிடமாக கொண்ட திருமதி கோகிலா பாலன் (18.06.2016) சனிக்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

திருமதி கோகிலா பாலன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ கணவன், பிள்ளைகள் ,அப்பா, அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திருமதி கோகிலா பாலன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
அக்ஸா

kk1