பிறந்தநாள் வாழ்த்து

திருமதி. சதாதேவி கிருஸ்ணமூர்த்தி

காரைதீவு -8ஐ வசிப்பிடமாக கொண்ட திருமதி சதாதேவி கிருஸ்ணமூர்த்தி அவர்கள் இன்று (13.07.2016) புதன்கிழமை தனது 56வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

திருமதி சதாதேவி கிருஸ்ணமூர்த்தி இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ கணவன், பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திருமதி சதாதேவி கிருஸ்ணமூர்த்தி எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
கபிலன்

kar