பிறந்தநாள் வாழ்த்து

திரு. அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை ரொட்டவெவ அப்துல்சலாம்-பாத்தும்மா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அப்துல்சலாம் யாசீம் ( தமிழ்.சி.என்.என் இன் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர்) தனது பிறந்த தினத்தை 26.06.2016 இன்று தனது வீட்டில் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

திரு. அப்துல்சலாம் யாசீம் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ்ந்திட அப்பா, அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

திரு.அப்துல்சலாம் யாசீம் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
தமிழ்.சி.என்.என் குடும்பத்தினர்

yasem1