பிறந்தநாள் வாழ்த்து

திரு.ச.லோகநாதன்

காரைதீவு-01ம் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட திரு.ச.லோகநாதன் அவர்கள் தனது 60ஆவது பிறந்த தினத்தை (27-07-2018) வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

ச.லோகநாதன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

.ச.லோகநாதன் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.