திரு.திருமதி அகிலன் ஷர்மி

Toronto Canadaவை வசிப்பிடமாக கொண்ட திரு.திருமதி அகிலன் ஷார்மி அவர்கள் தனது 37வது பிறந்த தினத்தை இன்று (26/08/2018) ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

திரு.திருமதி அகிலன் ஷார்மி இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ கணவர்,பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு.திருமதி அகிலன் ஷார்மி எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
அபிஷா