திருமண வாழ்த்து

திரு.திருமதி ரவிச்சந்திரன் அமுதா

Franceசை வசிப்பிடமாக கொண்ட திரு.திருமதி ரவிச்சந்திரன் (தம்பி) அமுதா தம்பதியினர் இன்று (31/07/2016) ஞாயிற்றுக்கிழமை திருமண விழாவை தமது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

திரு.திருமதி ரவிச்சந்திரன் அமுதா தம்பதியினர் எல்லா வளமும் பெற்று வாழ பெற்றோர், சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

திரு.திருமதி ரவிச்சந்திரன் அமுதா தம்பதியினர் இன்று போல் என்றும் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக.

திரு.திருமதி ரவிச்சந்திரன் அமுதா தம்பதியினரை மனதார வாழ்த்துவதில் தமிழ் சி.என்.என் குடும்பம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.

தகவல்
தமிழ் சி.என்.என்

ww1

ww2