1வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி ஹசானா

செல்வி ஹசானா அவர்களது முதலாவது பிறந்தநாள் ஆவணி 4ம் திகதி 2012ம் ஆண்டு Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.