1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் சித்தார்த்

கனடாவில் வசிக்கும் திரு.திருமதி சூரியகுமார், சுபோதினி தம்பதிகளின் புதல்வன் செல்வன் சித்தார்த் அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 01.02.2014 princess banquet hall வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு அப்பா, அம்மா, உறவுகள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.

சித்தார்த்தை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்: இலங்ககராஜா சூரியகுமார்

sssss