பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் சதுர்ஜன்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் வசிக்கும் செல்வன் சதுர்ஜன் தனது 11 ஆவது பிறந்த தினத்தை 09/03/2015 புதன்கிழமை தனது வீட்டில் கொண்டாடுகிறார்.

செல்வன் சதுர்ஜன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ்ந்து கலை, கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

செல்வன் சதுர்ஜன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி.என்.என் குடும்பம் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்,
தமிழ் சி.என்.என் குடும்பம்-

12059979_584641858357963_257106498_o

zz

vv

iiii