27 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

திரு வரதராஜா

திரு வரதராஜா அவர்கள் தனது 27 ஆவது பிறந்தநாள் நிகழ்வை 14/04/2013 அன்று இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காட்டுமன்னார் கோவில் பகுதியில் உள்ள தனது வீட்டில் சிறப்பாக கொண்டாடுகின்றார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

வரதராஜாவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

வாழ்த்துபவர்கள் – ஆருயிர் நண்பர்கள்.

birthdayy