பிறந்தநாள் வாழ்த்து

செல்வி சுகி தீபன்

Hollandடை வசிப்பிடமாக கொண்ட செல்வி சுகி தீபன் தனது 7 வது பிறந்த தினத்தை (29/05/2017)  அன்று தனது குடுப்பத்தாருடன் சிறப்பாக கொண்டாடினார்.

செல்வி சுகி தீபன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா,சகோதரர்கள் , சகோதரிகள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி சுகி தீபன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்

Aksha