பிறந்தநாள் வாழ்த்து

Mr.Ragulan

Paris France வசிப்பிடமாக கொண்ட திரு. ராகுலன் ( 12/05/2016 ) வியாழக்கிழமை தனது பிறந்த தினத்தை கொண்டாடினார்.

திரு. ராகுலன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ வாழ்த்திடுவோர் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

திரு. ராகுலன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

ragulan