பிறந்தநாள் வாழ்த்து

Mr. Sasikaran

கைதடி நுணாவில் சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட திரு. சசிகரன்  (12/05/2016 ) வியாழக்கிழமை தனது பிறந்த தினத்தை கொண்டாடினார்.

திரு. சசிகரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ வாழ்த்திடுவோர் மனைவி , பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. சசிகரன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

use

230ce8e0-48f6-4903-8a17-d075cfd2010b