பிறந்தநாள் வாழ்த்து

Mr.TamilCNN Nanthu

கனடாவை வசிப்பிடமாக கொண்ட திரு. தமிழ்.சி.என்.என் நந்து இன்று (20.04.2016) புதன்கிழமை தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

திரு. தமிழ்.சி.என்.என் நந்து இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ்ந்திட அப்பா, அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

திரு. தமிழ்.சி.என்.என் நந்து எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
தமிழ்.சி.என்.என் குடும்பத்தினர்

nanthu1

nanthu2