சாவகச்சேரியில் காஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம்.!!
சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
வீட்டில் இருந்த பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அடுப்பு சேதமடைந்ததுடன் வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.












கருத்துக்களேதுமில்லை