தென்மராட்சி-மீசாலையில் அமைந்துள்ள ஆலயத்தில் திருட்டு!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி- மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் இரண்டு உண்டியல்கள் உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம்(27) இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.