சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பரிசோதனை நிகழ்வுகள்
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் இன்று (27) காலை இடம்பெற்றன.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் உத்தியோகத்தர் பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ சனத் நிசாந்த கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தார்.














கருத்துக்களேதுமில்லை