‘மூச்சு’ திரைப்படத்தின் பாத்திரங்கள் அறிமுகம்!
கொடிகாமம் நட்சத்திரமஹால் அனுசரணையுடன் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈழத்தில் உருவாக்கப்படும் கலைஞானி குமரநாதனின் ‘மூச்சு’ திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
மூச்சு திரைப்பட கதாநாயகனாக கலைஞானி குமரநாதன்,கதாநாயகியாக ஷரோனி பெர்னாண்டோ ஆகியோரும்,
உப கதாநாயகனாக சுபேசன், வில்லன்களாக திருச்செல்வம் மற்றும் எழில்மாறன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேற்படி திரைப்படம் பல்கலைக்கழக மாணவர்களது தற்கொலை மற்றும் கல்விக்கு வறுமை ஒரு தடை இல்லை போன்ற மையக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.













கருத்துக்களேதுமில்லை