இங்கிலாந்தில் சிக்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இங்கிலாந்தில் சிக்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த 6இலங்கையர்களும், இன்று (சனிக்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.












கருத்துக்களேதுமில்லை