மேலும் 220 பேருக்கு கொரோனா!!!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (06) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை வெளிநாட்டில் இருந்து வந்த மூவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 3,733 ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.