50 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!
ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் 50,000 இலங்கைக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று(07) அதிகாலை 12.35 மணியளவில் வந்தடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.












கருத்துக்களேதுமில்லை