கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் முதல் நாள் தமிழக பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?

கார்த்தியின் சர்தார்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் சர்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா ஜோடி சேர்ந்த நடிக்க ஜி.வி.பிரகாஷ் தான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார், எனவே ரசிகர்களுக்கும் படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

படமும் நேற்று ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் முதல் நாள் தமிழக பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா? | Karthi Sardar Tamil Nadu Box Office

பட பாக்ஸ் ஆபிஸ்

தற்போது வந்த தகவல்படி இப்படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி விடுமுறை என இருப்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்