யாழ். போதனாவில் டிஜிற்றல் தொடு திரை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும் பொருட்டு டிஜிற்றல் தொடு திரை, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

இவ் டிஜிற்றல் தொடுதிரையில் பொதுமக்கள் வைத்தியசாலை தொடர்பான தவல்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இவ் தொடுதிரை வைத்தியசாலையில் ஏழு இடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது