மூதூர் தக்வா நகர் பிரதேச கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கை மும்முரம்!

கே எ ஹமீட்

மூதூர் கடற்கரைப் பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டு தக்வா நகர் தவிர ஏனைய பிரதேசங்களுக்கு தடுப்புச்சுவர் போடப்பட்டுள்ளது.
தக்வா நகர் பிரதேசத்திற்கு தடுப்புச்சுவர் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. உரிய இடத்தை வெள்ளிக்கிழமை காலை 7. 30 மணியளவில் மீன்பிடித் திணைக்கள திருகோணமலை உதவிப் பணிப்பாளருடன் பார்வையிட்டபோது, இதன்போது மூதூர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் ஜவாத் அவர்களும் கலந்துகொண்டார்.