சக்கர நாற்காலி வழங்கிவைப்பு!

 

(மூதூர் நிருபர்)

மூதூர் பிரதேச செயலகத்தால் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சக்கர நாற்காலி விசேட தேவையுடையோருக்கு இன்று (வியாழக்கிழமை) மூதூர் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.பிரசாந்தனால் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.