மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக காவடி தீ மீதிப்பு

 

அஸ்ஹர் இப்றாஹிம்)

மாத்தளை பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவ காவடி தீ மிதிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

வரலாறு காணாத பெரும் திரளான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து கலந்து கொண்டனர்.