சம்பியனானது யுனைடெட் அணி

(மூதூர் நிருபர்)

48 ஆவது மூதூர் பிரதேச  விளையாட்டு விழாவில் , வெலிபோல் விளையாட்டுப்போட்டி  நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை மூதூர் தாகா நகர் விளையாட்டு மைதானதில் இடம்பெற்றது..இதில்
யுனைட்டெட் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி  சம்பியனாகத்தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு எதிர்த்துப்போட்டியிட்ட பாரதி விளையாட்டுக்கழகம், இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.இதில் 8 விளையாட்டுக்கழகங்களைச்சேர்த  அணியினர் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.