திறப்புவிழா

ஊரெழு கணேச வித்தியாசாலையின் புனரமைக்கப்பட்ட  பிரதான மண்டப திறப்பு விழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போது, பிரதம விருந்தினராக, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபால சுந்தரன் கலந்து கொண்டார்.