பண மோசடியில் சிக்கிய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர்

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக ரஷ்யா அனுப்புவதாக கூறி பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.