பதவியை இராஜினாமா செய்த தென்மாகாண ஆளுநர்

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

மே மாதம் 02 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.