பில்லியன் கணக்கில் நஷ்டஈடு கோரிய மைத்திரி

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட கருத்துக்களினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடு அல்லது இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.