துரைவந்தியமேடு தீவின் முதல் சட்டத்தரணிக்கு வாழ்த்துக்கள்
May 2nd, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட துரைவந்தியமேடு எனும் அழகிய சிறிய தீவின் முதல் சட்டத்தரணி கிஷோர் ஜெயசீலனுக்கு
tamil cnn செய்தி சேவை சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .