நீலப் பொருளாதார மாநாட்டில் இரா. சாணக்கியன்

இந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற  நீலப் பொருளாதார மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரா. சாணக்கியன் பங்கேற்றுள்ளார்.

ஜகார்த்தாவில் Jakarta Futures Forum என்னும் தலைப்பில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் கடல் சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்தல், கடல் வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.