அவசரமாக அவுஸ்திரேலியாவில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசர மருத்துவ உதவி காரணமாக ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

தரையிறங்கிய விமானம் மீண்டும் பயணிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளது.

தனது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு காரணமாக தாமதம் ஏற்பட்டதாகக் தெரிவித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளிடம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது.