வெப்பத்தில் வெடித்து சிதறிய கைதொலைபேசி

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது.

சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிக வெப்பத்தால் குறித்த தீ பிடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.