மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையற்ற பட்டதாரிகள்

வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை வேலையற்ற பட்டதாரிகள் குழு ஒன்று முற்றுகையிட்டு இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, ​​22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.