சர்வதேச ரீதியில் பிரபல்யமடைந்த பூ விற்கும் இலங்கை இளைஞன்

TikTok, Facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்த திலிப் மதுசங்கவே சர்வதேச ரீதியிலும் பிரபல்யம் அடைந்துள்ளார்.

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் கொண்டகல பிரதேசத்தில் பூங்கொத்துகளை விற்று வருகிற குறித்த இளைஞன் அண்மையில் இலங்கை வந்த சீன சுற்றுலாப் பயணிகள் சிலரால் பதிவு செய்யப்பட்ட திலிப் மதுசங்கவின் வீடியோ பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.