பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் கைது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆங்கில மொழி வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.